பிரபலமான இடுகைகள்

பிரபலமான இடுகைகள்

பிரபலமான இடுகைகள்

புதன், 20 ஜனவரி, 2010

தமிழ்பாலா-காதல்/கவிதை/தத்துவம்/மெய்யறிவுதான் பகுத்தறிவுதான் கொண்டு உய்ர்ந்திடுவோம் எனதோழியே என்காதலியே!

எனதுயிரே எனதறிவே! எனக்கினிய உறவே!எனதோழியே என்காதலியே!
என்னழகே என்னிலவே! எனக்கினிய துணையே!எனதோழியே என்காதலியே!
என்விண்ணே ! என்மண்ணே!எனதோழியே என்காதலியே!
எனதினிய தமிழ்மொழியே!எனதோழியே என்காதலியே!
என்விழியே என்னொளியே!எனதோழியே என்காதலியே!
என்னாளும் உன் துணைகொண்டு எதையும் நாம்வெல்லுவோமே!எனதோழியே என்காதலியே!
உன்னை நான் அறிந்துகொண்டேன் என்னை நீபுரிந்துகொண்டாய் எனதோழியே என்காதலியே!
உலகினில் மெய்யறிவுதான் பகுத்தறிவுதான் கொண்டு உய்ர்ந்திடுவோம் எனதோழியே என்காதலியே!

சனி, 9 ஜனவரி, 2010

தமிழ்பாலா-/ஒன்லைன் கதை/திரைக்கதை/சின்னபட்ஜட் தயாரிப்பாளர் நண்பர்களுக்கு/ அமீர்[திரைப்பட இயக்கநர்]அவர்களுக்கும்,சின்னபட்ஜட் தயாரிப்பாளர்களுக்கும்!

கதாநாயகி தன் அபார உழைப்பால் எத்தனையோ சோதனைகளைத் தாண்டி தன் நிறுவனத்தில் படிப்படியாக முன்னேறி ஒரு பெரிய பதவிக்கு வர கடினமாக உழைத்து ஒரு பெரிய தேர்வை எழுதி அதிலும் ஜெயித்திடும் நிலையினில் உயர் அதிகாரி அவளை அழைத்து அவளது புரமோசனுக்கு அட்ஜஸ்மண்ட் அதாவது அவனது பாலியல் பலாத்கார,தவறான நோக்கத்திற்கு உடன்பட்டால் உனக்கு புரமோசன் என்று சொல்லவும் ,அதற்கு அவள் அப்போதே அந்த நிறுவனத்தின் வேலையை ராஜினாமா செய்துவிட்டு தான் சிறிய கம்பேனியில் சேர்ந்து ,அதை உயர்த்தி அந்த கம்பெனியின் நிர்வாக பொறுப்பினில் தற்போது,ஆனால் பழைய கம்பெனியின் நிர்வாகியோ தற்போது பாலியல் பலாத்காரம் செய்ததாக தற்போது சிறைக்கம்பிகளுக்கு இடையினிலே!
தமிழ்பாலா-/ஒன்லைன் கதை/திரைக்கதை/சின்னபட்ஜட் தயாரிப்பாளர் நண்பர்களுக்கு/
அமீர்[திரைப்பட இயக்கநர்]அவர்களுக்கும்,சின்னபட்ஜட் தயாரிப்பாளர்களுக்கும்!

தமிழ்பாலா-/ஒன்லைன் கதை/திரைக்கதை/ அமீர்[திரை இயக்குநர்]அவர்களுக்கும்,சின்னபட்ஜட் தயாரிப்பு நண்பர்களுக்கும்!சின்னபட்ஜட் தயாரிப்பாளருக்கு/

கணவன் மனைவி இரண்டு குழந்தைகள்,கணவன் தொழிலின் நஷ்டத்தை ஈடுகட்ட ஒரு பைனான்சியரிடம் கடன் உதவிபெற்று தன் தொழிலினை மேம்படுத்த ,தான் மட்டும் தனியாய் சென்றால் உதவி[கடன்]கிடைக்காது என்று நீயும் வாவென்று துணைக்கு அழைத்து ,அந்த பைனான்சியருக்கு அட்ஜஸ்மண்ட் செய்யச் சொல்ல,அந்த ஈனபிழைப்பிற்கு மனைவி மறுத்து,கணவனிடமிருந்து விவாகரத்துபெற்று தனியாக ஒரு கம்பெனியில் வேலைசெய்து உயர் நிலைக்கு வருகின்றாள்,அதற்கு அவளின் தாயார் பின்புலமாக இருக்கின்றார்.
தமிழ்பாலா-/ஒன்லைன் கதை/திரைக்கதை/ சின்னபட்ஜட் தயாரிப்பாளருக்கு/
அமீர்[திரை இயக்குநர்]அவர்களுக்கும்,சின்னபட்ஜட் தயாரிப்பு நண்பர்களுக்கும்!

தமிழ்பாலா-/ஒன்லைன் கதை/திரைக்கதை/சினிமா தயாரிக்க/அமீர் [திரைப்பட இயக்குநர்] அவர்கள் கவனத்திற்கும்,மற்றும் சின்னபட்ஜட் தயாரிப்பளருக்கும்!

கணவன் தனியார் அலுவலகத்தில் வேலைபார்க்கும் மனைவியின் முதலாளியிடம் ,தனது தொழில் அபிவிருத்திக்குக் உதவிகேட்க,மனைவியும் வீட்டிற்கு அழைத்துவர முதலாளியும் தொழிலுக்குத் தக்கபண உதவி செய்கின்றான்,முதலாளி வந்து போன நாளிலுருந்து மனைவி கணவனைக் காணாது தேடித்துன்புருகின்றாள்,கணவனின் தாயாரும் மகனைக் காணாது துன்பம் அடைகின்றாள், சில நாள்கழித்து கணவனின் பிணம் பக்கத்தில் உள்ள பூங்காவின் புதரில் கிடக்கின்றது,பின் விசாரணையில் முதலாளி ,அந்த கணவன்,அவனின் மனைவியை தான் அடைவதற்குத் தடையாய் இருக்கின்றான் என்று கருதி அவனைத் தாதாக்கள்[கூலிப்படைகள்] வைத்துக் கொலைசெய்துவிடுகின்றான் என்றுத் தெரிய வருகின்றது,ஜெயிலுக்குப் போகின்றான்,ஜாமீனில் வந்து கேஸ் நடத்தி கொலைக்குற்றத்தில் இருந்து தப்பித்துத் தன் மனைவியோடு சந்தோசத்தோடு இருக்கின்றான். அந்த மனைவியோ வேறு ஒருவரை மணமுடித்து சந்தோசத்தோடு ஆனால்!
அந்த இறந்த கணவனின் தாயாரோ தன் மகனை இழந்த துக்கத்தோடு நடு ரோட்டினிலே!

வியாழன், 7 ஜனவரி, 2010

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/ஒரே ஒரு அழகுசிறு மலரையே உருவாக்கிடவே! பலயுகங்களின் உழைப்பு தேவையல்லவா?

ஒரே ஒரு அழகுசிறு மலரையே உருவாக்கிடவே!
பலயுகங்களின் உழைப்பு தேவையல்லவா?
மொட்டின் சுவைகசப்பதுண்டு--ஆனாலும் அழகு
மலகளின் இனிமையோ! சுவைப்பதுண்டே!
அதரங்கள் சொல்ல நாணும் அன்புக் காதல் கவிதையையே!
அழகு மலர்கள் கூறுவதையே அறியாத காதலர்களே! உலகிலுண்டோ?
அந்த மலர்களின் ஒலியில்லாத உதடுகளே!
உயிருள்ள போதகர்கள் அல்லவா?-அதன்
ஒவ்வொரு மலர்கொத்தும் ஓர் உபதேச மேடையல்லவா?-அதன்
ஒவ்வொரு இதழ்களுமே ஒருபுத்தகம் அல்லவா?

திங்கள், 4 ஜனவரி, 2010

தமிழ்பாலா-/கவிதை/காதல்/காதலியே உன்கண்மீன்களே எந்தமீனையும் மிஞ்சுகின்ற அன்புப்பரிசுதான் அல்லவா?

மலர்களே மண்ணகத்து விண்மீன்கள் அல்லவா?
விண்மீன்களே விண்ணகத்து மலர்கள் அல்லவா?-காதலியே உன்கண்மீன்களே
எந்தமீனையும் மிஞ்சுகின்ற அன்புப்பரிசுதான் அல்லவா?

வெள்ளி, 1 ஜனவரி, 2010

தமிழ்பாலா-/கவிதை/காதல்/அனுபவம்/நந்தவனம் பூத்திருச்சு!-இந்த நடுக்கிணறும் நெறைஞ்சிருச்சு! பூங்காவனமும் புன்னகையாச்சு! புதுத்தாமரையும் நன்னகையாச்சு!

தமிழ்பாலா-/கவிதை/காதல்/அனுபவம்/
நந்தவனம் பூத்திருச்சு!-இந்த
நடுக்கிணறும் நெறைஞ்சிருச்சு!
பூங்காவனமும் புன்னகையாச்சு!
புதுத்தாமரையும் நன்னகையாச்சு!
மச்சானின் உழைப்பாச்சு-!
மச்சினிச்சி சிரிப்பாச்சு!