பிரபலமான இடுகைகள்

பிரபலமான இடுகைகள்

பிரபலமான இடுகைகள்

புதன், 20 அக்டோபர், 2010

தமிழ்பாலா-/காதல்-/கவிதை/தத்துவம்/-”வாழும் தத்துவத்தை”

ஆறாறு தத்துவம் ஏதடா? ஆணவம்தான் ஏதடா? வாழ் நாளிலே
மாறாத வினைகளும் தான் ஏதடா?
நானென்பதும் ஏதடா? நீயென்பதும் ஏதடா?தன்னலம் தான் ஏனடா?
நாமென்பது ஒன்றுதான் வாழும் தத்துவத்தை சொல்லுமடா!









கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக